தமிழ்நாடு பால்வளம் மற்றும் பால் பண்ணை வளர்ச்சித்துறை அமைச்சர்
தமிழ்நாடு பால்வளம் மற்றும் பால் பண்ணை வளர்ச்சித்துறை அமைச்சர் மதிப்பிற்கும் மரியாதைக்கும் பாசத்திற்கும் உரிய அப்பா அன்பின் உருவம், மாண்புமிகு.சா.மு. நாசர்., அப்பா அவர்கள் வரும் நவம்பர் ஆறாம் தேதி சென்னை பல்லாவரம் சிவந்தி ஆதித்தனார் மஹாலில் நடைபெற இருக்கும்
2022 ஆம் ஆண்டு
விஜிலென்ஸ் முப்பெரும் விழாவிற்குச் சிறப்பு விருந்தினராகக் கலந்துக் கொண்டு விருதுகள் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கி விழாவினைச் சிறப்பிக்க இருக்கிறார் என்பதனை மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்..