Skip to main content

Vijilence Network

Vijilence News
Uncategorizedகோவில் செய்திகள்சிறப்பு செய்திகள்செய்திகள்பொது செய்திகள்போலீஸ் செய்திகள்போலீஸ் நியூஸ்முக்கிய செய்திகள்விபத்துக்கள்

Accident on Sathyamangalam Thimpam Hill Pass, Erode District

Accident on Sathyamangalam Thimpam Hill Pass, Erode District

மாவட்டம் சத்தியமங்கலம் திம்பம் மலைப்பாதையில் சற்று முன்னர் மூன்றாவது கொண்டை ஊசி வலையில் சுற்றுலா வாகனம் விபத்து.

கோவை மாவட்டம் சூலூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் கர்நாடக மாநிலம் மாதேஸ்வரன் கோவிலுக்கு சென்று விட்டு திரும்பும் பொழுது விபத்து நேர்ந்துள்ளது. 20 பேர் பயணித்த அந்த வாகனத்தில் பதினோரு நபர்களுக்கு படுகாயமும், நான்கு நபர்களுக்கு லேசான காயங்களும் ஏற்பட்டுள்ளது. காயம் அடைந்தவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு சக்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

–  ✍ பவானிசாகர் சட்டமன்றத் தொகுதி நிருபர் – N. குமா‌ர்

 

 

 

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *