தமிழக உயர்க்கல்வித்துறை அமைச்சரும் திருக்கோவிலூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினருமான முனைவர்.க.பொன்முடி
தமிழக உயர்க்கல்வித்துறை அமைச்சரும் திருக்கோவிலூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினருமான முனைவர்.க.பொன்முடி
திருக்கோவிலூர் பேரூராட்சியின் முன்னாள் தலைவர் T.செல்வராஜ் இல்ல புதுமனைப் புகுவிழாவினைத் தொடர்ந்து, திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளரும் தமிழக உயர்க்கல்வித்துறை அமைச்சரும் திருக்கோவிலூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினருமான முனைவர்.க.பொன்முடி அவர்கள் நேரில் இல்லம் வந்து வாழ்த்தினார். உடன் செல்வராஜ் அவர்களின் சகோதரர் வெங்கடேசன், விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் நா.புகழேந்தி, விழுப்புரம் மாவட்ட ஊராட்சிக் குழு பெருந்தலைவர் ஜெயச்சந்திரன், பொருளாளர் ஜனகராஜ், திருக்கோவிலூர் நகர்மன்றத் தலைவர் தி.ந.முருகன், இளைஞரணி அமைப்பாளர் பாலு என்கின்ற பாலமுருகன், துணைத் தலைவர் குணா, வழக்கறிஞர் நிஜாம், மாவட்ட பிரதிநிதி அகஸ்தியர் மூலை ஆனந்தன், திருக்கோவிலூர் நகர கழக நிர்வாகிகள் A.கண்ணன், L.தங்கராஜ், எம்.கே.சங்கர், வினோபா,TRS.மலையரசன் மற்றும் கழகத்தினர்கள் திரளானோர் பங்கேற்றனர்.
✍️ கள்ளக்குறிச்சி வெங்கடேசன்