கஞ்சா விற்பனை.. குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது..
கஞ்சா விற்பனை..
குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது..
கஞ்சா விற்பனை..
குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது..
விருதுநகர் மாவட்டத்தில் தொடர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார்..
விருதுநகர் மாவட்டம் தளவாய்புரம் நல்ல மங்கலம் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த இறைவன் 43. இவர் ராஜபாளையம் மற்றும் ஆலங்குளம் சுற்று வட்டார காவல் நிலையப் பகுதியில் மனித உயிருக்கு தீங்கு விளையாடக்கூடிய கஞ்சாவை சட்டவிரோதமாக விற்பனைச் செய்து வந்ததாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இவர் சமூகத்திற்கு கஞ்சா விற்பனை போன்ற குற்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபடாமல் இருப்பதைத் தடுப்பதற்காக அவரைக் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட கண்காணிப்பாளர் பெரேஸ்கான் அப்துல்லா மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்திருந்தால் இந்த அடிப்படையில் மாவட்ட கண்காணிப்பாளர் இந்த கருப்பு திட்டத்தின் கீழ் இறைவன் என்பவரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் இறைவன் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
✍️ விருதுநகர் எஸ்.பி. பூமாரி