இராசபாளையம் நகராட்சி நிர்வாகத்தின் மெத்தனப்போக்கு..
“குடிநீர்” என்ற பெயரில் தனியார் தொழிற்சாலைக்கு தேவையான தண்ணீரை சட்டவிரோதமாக உறிஞ்சி தொழிற்சாலையின் வெளிப்புறத்தில் அமைந்துள்ள துளை வழியே நிரப்பும் செயலை இராசபாளையம் நகராட்சி நிர்வாகம் கண்டுங்காணாமல் இருப்பது
Read more