திருச்சி DIG Dr.V.வருண் குமார் IPS அறிக்கை..
Trichy DIG Dr.V.Varun Kumar IPS report.. திருச்சி DIG Dr.V.வருண் குமார் IPS அறிக்கை..
தமிழ்நாட்டில் அதிகமாக அதாவது முக்கியமான குற்றங்களில் ஈடுபடுபவர்களின் கைபேசி எண்கள் தமிழ்நாடு குற்றத் தடுப்பு குழுவிடம் சிக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டில் பல்வேறு வகையான கொடூர குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்த குற்றவாளிகளின்கைபேசி எண்கள் தமிழ்நாடு குற்றத் தடுப்பு குழுவிடம் கிடைத்துள்ளது. இந்த கைபேசி எண்கள் கொண்ட நபர்கள் தான் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர் என தெரியவந்துள்ளது. கீழே இந்த குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டவர்களின் கைப்பேசி எண்களைக் குறிப்பிட்டுள்ளோம். இதில் உள்ள ஏதேனும் கைபேசி எண்கள் பற்றி எந்த காவலருக்காவது தகவல் தெரிந்தால் காவல்துறையிடம் உடனடியாகத் தெரிவிக்கவும். ஐந்து நிமிடம் இதற்காக தாங்கள் செலவழித்தால் தமிழ்நாட்டில் பல குற்றங்களில் ஈடுபட்ட ஈடுபட்டு வரும் இந்த நபர்களைக் கைது செய்ய ஏதுவாக இருக்கும் என திருச்சி DIG வருண் குமார் IPS தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பு : மேலே குறிப்பிட்டபடி தமிழ்நாட்டில் அதிகமான குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டவர்களின் கைபேசி எண்கள் பின்வருமாறு :
9688445555, 8760276464, 9677603628, 7299396300, 8098939559, 9842110188,
9865148354, 9788561569, 9003563939, 9655401964, 9600324812,
9629935395, 9698144549, 9489684161, 9159454671, 9715279126, 7598442532, 8870543327, 7418781366, 8870811435, 9940728521, 9940368010, 8012345467
- ✍️ நிறுவனர்/ வெளியீட்டாளர்/ஆசிரியர்
விஜிலென்ஸ் DR. ஆனந்தன்துரைராஜ்