பெண் SSI காவல் நிலையத்தில் உயிரிழப்பு ..
பெண் SSI காவல் நிலையத்தில் உயிரிழப்பு ..
நாமக்கலில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர்
காமாட்சி காவல் நிலையத்தில் உயிரிழப்பு
ஓய்வறைக்கு சென்ற காமாட்சி
நீண்ட நேரமாக வராததால் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது இறந்து கிடந்துள்ளார்
மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தாரா?
அல்லது வேறு ஏதாவது காரணமா? என ராசிபுரம் டிஎஸ்பி விஜயகுமார் தலைமையில் விசாரணை..
✍️ நாமக்கல் நிருபர் சௌந்தர்