தமிழ்நாடு சுற்றுலாத் துறை அமைச்சர்
தமிழ்நாடு சுற்றுலாத் துறை அமைச்சர் மதிப்பிற்கும் மரியாதைக்கும் பாசத்திற்கும் உரிய அண்ணன் அன்பின் உருவம், மாண்புமிகு.டாக்டர்.மா. மதிவேந்தன்., அண்ணன் அவர்கள் வரும் நவம்பர் ஆறாம் தேதி சென்னை பல்லாவரம் சிவந்தி ஆதித்தனார் மஹாலில் நடைபெற இருக்கும் 2022 ஆம் ஆண்டு விஜிலென்ஸ் முப்பெரும் விழாவிற்குச் சிறப்பு விருந்தினராகக் கலந்துக் கொண்டு விருதுகள் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கி விழாவினைச் சிறப்பிக்க இருக்கிறார் என்பதனை மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்..