நமது விஜிலென்ஸ் அரசியல் மற்றும் புலனாய்வு இதழின் 11 ஆம் ஆண்டுத் தொடக்க விழா
நமது விஜிலென்ஸ் அரசியல் மற்றும் புலனாய்வு இதழின் 11 ஆம் ஆண்டுத் தொடக்க விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்குதல், விஜிலென்ஸ் சாதனையாளர் விருது வழங்கும் விழா என முப்பெரும் விழாவானது சென்னை பல்லாவரம் சிவந்தி ஆதித்தனார் மஹாலில் வரும் நவம்பர் 6 ஆம் தேதி தமிழ்நாடு பால்வளம் மற்றும் பால் பண்ணை வளர்ச்சித்துறை அமைச்சர் அன்பின் உருவம்.
மாண்புமிகு.சா.மு. நாசர் அவர்கள், தமிழ்நாடு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர், அன்பின் உருவம் மாண்புமிகு.செஞ்சி கே. எஸ். மஸ்தான் அவர்கள் மற்றும் தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைச்சர்
அன்பின் உருவம். மாண்புமிகு. டாக்டர். மா.மதிவேந்தன்., அவர்கள் ஆகிய மூவரும் விஜிலென்ஸ் முப்பெரும் விழாவில் கலந்து கொண்டு விருதுகள்/நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்பிக்கிறார்கள் என்பதை மிகுந்த மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறோம்..
விழாவிற்கு விஜிலென்ஸ் குடும்பத்தின் சார்பில் அனைவரையும் அன்புடன் வருக வருக என வரவேற்கிறோம்..
வாருங்கள் நண்பர்களே..
வாழ்த்துங்கள் நண்பர்களே..