Cuddalore District Collector Notification
Cuddalore District Collector Notification
கடலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.
*****************************
திங்கள்கிழமை நடைபெறும் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் மனு கொடுக்க பொதுமக்கள் கடலூர் ஆட்சியர் அலுவலகம் வர தேவையில்லை.
மாவட்டத்தில் உள்ள 3 கோட்டாச்சியர் அலுவலகங்களான
1. கடலூர்,
2. சிதம்பரம்,
3. விருத்தாசலம்.
மற்றும் 10 வட்டாச்சியர் அலுவலகங்களான
1. கடலூர்,
2. பண்ருட்டி,
3. குறிஞ்சிப்பாடி,
4. சிதம்பரம்,
5.காட்டுமண்ணார்கோயில்,
6. புவனகிரி,
7. ஸ்ரீமுஷ்ணம்,
8. விருத்தாசலம்,
9. திட்டக்குடி,
10.வேப்பூர்
ஆகிய இடங்களில் பொதுமக்கள் மனு அளித்து தீர்வு காணலாம் என்றும், நீண்ட தூரம் பயணம் செய்து கடலூர் வர பொதுமக்கள் சிரமமாக இருப்பதால் இந்த ஏற்பாடு என அறிவித்துள்ளார் மாவட்ட ஆட்சியர்.– ✍️ விருத்தாசலம் வேலன்