Pooth Committe Amaithai
பூத் கமிட்டி அமைத்தல்
கழக தலைவர், தமிழ்நாடு முதல்வர் மு .க .ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க இராமநாதபுரம் மாவட்ட கழகச் செயலாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் MLA அவர்களின் ஆலோசனையின் படி திருவாடானை தொகுதி பார்வையாளர் மாநில விவசாய அணி இணைச் செயலாளர் முத்துராமலிங்கம் மண்டபம் மத்திய ஒன்றியத்தில் உறுப்பினர் சேர்க்கை மற்றும் பூத் கமிட்டி அமைத்தல் போன்ற பணிகளை ஆய்வு செய்தார் . இந்த நிகழ்வை மண்டபம் மத்திய ஒன்றிய கழக செயலாளர் வீ. முத்துக்குமார் ஒருங்கிணைத்தார்.
✍️ இராமநாதபுரம் நசீர்