பாதிக்கப்பட்ட வாரிசுதாரர்களுக்கு காசோலை வழங்குவது..
பாதிக்கப்பட்ட வாரிசுதாரர்களுக்கு காசோலை வழங்குவது..
இராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை வட்டம், சின்ன மாயாகுளம் விவேகானந்தபுரம் பகுதியைச் சேர்ந்த இரண்டு நபர்கள் பேருந்து நிலையத்தில் வெளியூருக்கு செல்ல காத்திருந்த நிலையில் பேருந்து விபத்தில் உயிரிழந்ததையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலா ரூ.2/- இலட்சம் வழங்க உத்தரவிட்டதற்கிணங்க மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு சந்திரன் மற்றும் இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் ஆகியோர் பாதிக்கப்பட்ட வாரிசுதாரர்களுக்கு காசோலை வழங்கினார்கள்..
✍️ இராமநாதபுரம் நசீர்