அரியலூர் மாவட்ட காவல் துறை அதிரடி..
அரியலூர் மாவட்ட காவல் துறை அதிரடி..
அரியலூர் மாவட்ட காவல் துறை அதிரடி..
அரசு வேலை வாங்கித் தருவதாக 36,20,000 பணம் மோசடி செய்து போலி பணி நியமன ஆணைகள் வழங்கிய கணவன் மனைவி கைது. மாவட்ட குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் குணவதி, உதவி ஆய்வாளர்கள் ரவி, முருகன் ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா பாராட்டு..
✍️ அரியலூர் மூர்த்தி