Skip to main content

Vijilence Network

Vijilence News
Uncategorizedஅரசியல்அரசியல் செய்திகள்அரசு செய்திகள்ஊழல்சிறப்பு செய்திகள்செய்திகள்தேசிய செய்திகள்பொது செய்திகள்போலீஸ் செய்திகள்போலீஸ் நியூஸ்முக்கிய செய்திகள்விபத்துக்கள்

உதகை மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலை

உதகை மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலை

உதகை மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில், பல நாட்களாக, கருங்கல்லை ஆபத்து ஏற்படுத்தும் விதமாக சாலையின் அருகில் குவித்து வைத்திருப்பது, சுற்றுலா வாகன ஓட்டிகளுக்கும், பொதுமக்களுக்கும் உயிர் பலி ஏற்படுத்தும் வகையில் இடையூறாக இருந்து வருகிறது.

சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்குமா? என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

✍️ நீலகிரி சிவகிருஷ்ணா

 

Spread the love

One thought on “உதகை மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலை”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *