புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிப்பு அகற்றுமா? மாவட்ட நிர்வாகம்?
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி வட்டம் தேசூர் பேரூராட்சிக்கு சொந்தமான மூன்றாவது வார்டில் மந்தைவெளி புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிப்பு அகற்றுமா மற்றும் புதிய பேருந்து நிலையம் பழைய பேருந்து நிலையம் பேரூராட்சி அருகில் ஆக்கிரமப்பு அகற்றுமா மாவட்ட நிர்வாகம்?.
✍️ திருவண்ணாமலை கார்த்திகேயன்