மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு சந்திரன்,இ.ஆ.ப., வேண்டுகோள்
மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு சந்திரன்,இ.ஆ.ப., வேண்டுகோள்
இராமநாதபுரத்தில் நடைபெற்ற மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு தேர்வு செய்யப்பட்ட 309 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கியதுடன், இதுபோல் அவ்வப்போது நடைபெறும் வேலைவாய்ப்பு முகாமில் இருபாலரும் கலந்துகொண்டு தங்கள் கல்வித்தகுதி மற்றும் முன் அனுபவத்திற்கேற்ப பணிகளை தேர்வு செய்து பயன்பெற்றிட மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு சந்திரன்,இ.ஆ.ப., வேண்டுகோள்….
✍️ இராமநாதபுரம் நசீர்