மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு..
மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு..
Great reception among people..
கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிகமான வாகன நெரிசல் மிகுந்த தோட்டியோடு என்னும் இடத்தில் சாலைகளில் ஏற்பட்ட குண்டு, குழிகளை நமது விஜிலென்ஸ் அரசியல் மற்றும் புலனாய்வு இதழ், விஜிலென்ஸ் டிவி மற்றும் விஜிலென்ஸ் மக்கள் இயக்கத்தின் சார்பில் கன்னியாகுமரி மாவட்ட நிருபர் கிளாஸ்டின் தானே முன் வந்து சரிசெய்து கொடுத்து, மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றார்..