அமைச்சர் முத்துசாமி கால்வாய்கள் தூர்வாரும் பணியினை பார்வையிடுதல்..
அமைச்சர் முத்துசாமி கால்வாய்கள் தூர்வாரும் பணியினை பார்வையிடுதல்..
Minister Muthuswamy inspects the work of digging canals..
தமிழ்நாடு முதலமைச்சர் கழக தலைவர் மு. க. ஸ்டாலின் ஆணைக்கு இணங்க ஈரோடு மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால் ஈரோடு மாநகரம் 44 வது வார்டு புதுமை காலனி மற்றும் நாடார் மேடு பகுதிகளில் மலை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி நேரில் சென்று கால்வாய்கள் தூர் வாரும் பணியினை பார்வையிட்டார். உடன் மாவட்ட ஆட்சித் தலைவர், மாநகராட்சி கமிஷனர், ஈரோடு மாநகராட்சி மேயர் நாகரத்தினம் சுப்பிரமணியம், துணை மேயர் V. செல்வராஜ், மண்டல குழு தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் கழக மாநில, மாவட்ட, மாநகர, பகுதி கழக, வட்டக் கழக நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.
✍️ ஈரோடு சந்தோஷ் குமார்