இலவச சட்டப் பயிற்சி வகுப்பு
இலவச சட்டப் பயிற்சி வகுப்பு
Free legal training course
20.10.2024 அன்று ஈரோடு மாவட்டத்தில் உள்ள 15-க்கும் மேற்பட்ட சமூக ஆர்வலர்கள் அனைவருக்கும் SKS LAW ACADAMEY மற்றும் நமது விஜிலென்ஸ் அரசியல் மற்றும் புலனாய்வு மாத இதழ் வழக்குரைஞர் செந்தில்நாதன் அவர்களால் சமூக ஆர்வலர்களுக்கு சமூகம் சார்ந்த செயல்பாடுகள் குறித்து இலவச சட்டப் பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டு அனைத்து சமூக ஆர்வலர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நமது விஜிலென்ஸ் அரசியல் மற்றும் புலனாய்வு மாத இதழ் வழங்கப்பட்டது
✍️ஈரோடு மேற்கு B. சந்தோஷ்குமார்