Pannari Mariamman Temple Gundam Festival.
- Pannari Mariamman Temple Gundam Festival
பண்ணாரி மாரியம்மன் கோயில் குண்டம் திருவிழா.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வட்டம் பண்ணாரி.
அருள்மிகு பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 2023 ஆம் ஆண்டு குண்டம் பெருந்திருவிழா கீழ்க்கண்ட நிகழ்ச்சி நிரல்களின் படி சிறப்பாக நடைபெற உள்ளது .
20.3.2023 /திங்கள் இரவு திருப்புச்சாட்டு
28/3/2023/செவ்வாய் இரவு திருக்கம்பம் சாட்டுதல். 03/04/2023 /திங்கள் இரவு திருகுண்டம் பெருவிழா.
04/04/ 2023 /செவ்வாய் அதிகாலை திருகுண்டம் இறங்குதல்.
06 /04 /2023 /வியாழன் அன்று மஞ்சள் நீராட்டு விழா.
07/04/ 2023 /வெள்ளிக்கிழமை தங்கத்தேர் புறப்பாடு.
10/04/ 2023 .திங்கள் கிழமை மறுபூஜை திருவிழா.
– ✍️ ஈரோடு பவானி குமார்