Musiri Police Station is the best police station in Tamil Nadu
முசிறி E1காவல் நிலையம் தமிழ் நாட்டிலேயே முதல் சிறந்த காவல் நிலையமாக மத்திய அரசால் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளது . அது சமயம் நேற்று (13-2-23) தமிழ் நாடு காவல் துறை இயக்குநர் உயர்திரு , சைலேந்திரபாபு இகாப அவர்களை அலுவலகத்தில் சந்தித்து சிறந்த காவல் நிலையத்திற்க்கான விருது மற்றும் சான்றிதழை முசிறி காவல் ஆய்வாளர் திரு .செந்தில்குமார் அவர்கள் உதவி காவல் ஆய்வாளர் திரு,நாகராஜன்,தலைமை காவாலர் மகாமுனி முதல்நிலை காவலர் ஆனந்தராஜ் ஆகியோர் விருது மற்றும் சான்றிதழை நேரில் பெற்றனர்.
இவ்விருதை பெற உறுதுணையாக இருந்த நமது
முசிறிதிரு,காவல் துணைக் கண்காணிப்பாளர் உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவல் ஆளினர்கள் அனைவருக்கும்
முசிறி மக்கள் சார்பில் நெஞ்சார்ந்த நன்றிகள் .
மென்மேலும் பணிசிறக்க விஜிலன்ஸ் பத்திரிகையின் சார்பில் மனதார வாழ்த்துகின்றோம் அன்புடன் Ambassador விஜிலென்ஸ் டாக்டர் ஆனந்தன் துரைராஜ்