பூப்புனித நீராட்டு விழாவில் மண்டபம் மத்திய ஒன்றியச் செயலாளர் வீ முத்துக்குமார் கலந்து கொண்டு சிறப்பித்தது
பூப்புனித நீராட்டு விழாவில் மண்டபம் மத்திய ஒன்றியச் செயலாளர் வீ முத்துக்குமார் கலந்து கொண்டு சிறப்பித்தது..
இராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் நகர மன்ற உறுப்பினர் சத்யாவின் இல்ல பூப்புனித நீராட்டு விழா நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்து வாழ்த்தினார் மண்டபம் மத்திய ஒன்றிய செயலாளர் வீ முத்துக்குமார்..
✍️ இராமநாதபுரம் நசீர்