Skip to main content

Vijilence Network

Vijilence News
Uncategorizedஅரசு செய்திகள்அறிவியல்அறிவியல் செய்திகள்கல்விகல்வி செய்திகள்சிறப்பு செய்திகள்செய்திகள்தேசிய செய்திகள்பள்ளிச் செய்திகள்பொது செய்திகள்மருத்துவச் செய்திகள்முக்கிய செய்திகள்விவசாயிகள்

உலக ஓசோன் தினம் செப்- 16, 2023.

உலக ஓசோன் தினம் செப்- 16, 2023.

உலக ஓசோன் தினம் திருக்கோவிலூர் உறைவிட நடுநிலைப்பள்ளியில் இன்று நடைபெற்றது. தமிழ்நாடு அறிவியல் இயக்க திருக்கோவிலூர் ஒன்றிய தலைவர் அரிமா ஜி. ஜானகிராமன் ஓசோன் படலம் பற்றி சிறப்புரையாற்றினார். தலைமை ஆசிரியர் எஸ். சௌந்தரி முன்னிலை வகித்தார். மாணவர்கள் ஓசோன் பாதுகாப்பு உறுதிமொழி ஏற்றனர்.

✍️ கள்ளக்குறிச்சி வெங்கடேசன்

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *