இதுதான் குப்பை இல்லா சுத்தமான நீலகிரிக்கு முதல் படியோ என பொதுமக்கள் கேள்வி?.
இதுதான் குப்பை இல்லா சுத்தமான நீலகிரிக்கு முதல் படியோ என பொதுமக்கள் கேள்வி?.
இதுதான் குப்பையில்லா CLEAN நீலகிரிக்கு முதல் படியோ என பொதுமக்கள் கேள்வி?
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி TO கோடநாடு செல்லும் சாலையில், ஓம் நகர் அருகே, பல நாட்களாக வீணாக கிடக்கும் குப்பை தொட்டிகள்.
குப்பைத் தொட்டிகளை குப்புற கவிழ்தி வைத்துவிட்டு, குப்பையை குப்பை தொட்டியில் போடவில்லை என பொதுமக்களை குறை கூறலாமா?
குப்பைத்தொட்டிகள் சரியாக பராமரிக்கப்படுவதில்லை என்றும், மக்களின் வரிப்பணம் வீணாக போகிறது என்றும் பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் குற்றச்சாட்டு.
சம்பந்தப்பட்ட பஞ்சாயத்து நிர்வாகமானது இதை உடனடியாக சரி செய்யுமா? அல்லது மாவட்ட நிர்வாகம் இதை சரி செய்ய வைக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
– ✍️ நீலகிரி சிவகிருஷ்ணா.