Skip to main content

Vijilence Network

Vijilence News
AnimalsBirdsBreaking newsDistrict newsInsectsPolice newsஅறிவியல்அறிவியல் செய்திகள்சிறப்பு செய்திகள்செய்திகள்பறவைகள்பூச்சிகள்பொது செய்திகள்போலீஸ் செய்திகள்போலீஸ் நியூஸ்மாவட்டச் செய்திகள்முக்கிய செய்திகள்விலங்குகள்

கோத்தகிரி தீயணைப்புத் துறையினருக்கு மெச்சத் தகுந்த பாராட்டுக்கள்..

கோத்தகிரி தீயணைப்புத் துறையினருக்கு மெச்சத் தகுந்த பாராட்டுக்கள்..

Kudos to the Kotagiri Fire Department.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி தீயணைப்புத் துறையினருக்கு, பொதுமக்களின் மெச்சத் தகுந்த பாராட்டுக்கள் :

 நமது விஜிலென்ஸ் சிறப்பு ஆசிரியரின் அழைப்பை ஏற்று, உடனடியாக களத்தில் இறங்கி, துரித நடவடிக்கை எடுத்து,

காவலர் குடியிருப்பு பகுதியில், இருந்த பாம்பை, லாவகமா பிடித்து, மக்களின் அச்சத்தை போக்கிய, S.O. பிரேமானந்தன், S.S.O. மாதன் , சரத், சேதுபதி, மணி, முத்துக்குமார் ஆகியோர் அடங்கிய குழுவிற்கு, 

நமது விஜிலென்ஸ் பத்திரிகை, விஜிலென்ஸ் TV  மற்றும் விஜிலென்ஸ் மக்கள் இயக்கம் சார்பாகவும், பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சார்பாகவும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

✍️ நீலகிரி சிவகிருஷ்ணா.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *