NATIONAL SCIENCE DAY
NATIONAL SCIENCE DAY
நெய்வேலியில் மாபெரும் அறிவியல் கண்காட்சி
தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் சார்பில் இன்று நெய்வேலியிலுள்ள லிக்னைட் ஹாலில் மாபெரும் அறிவியல் கண்காட்சி இன்று நடத்தப்பட்டது..
இந்த கண்காட்சியில் 10க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவியர்கள் பங்கேற்று திட்டத்தை விளக்கினர்.
– ✍️ DR.R.பாலமுருகன்
நெய்வேலி நிருபர்