Skip to main content

Vijilence Network

Vijilence News
Uncategorizedகல்விகல்வி செய்திகள்சினிமாசினிமா செய்திகள்சிறப்பு செய்திகள்செய்திகள்பள்ளிச் செய்திகள்பொது செய்திகள்போலீஸ் செய்திகள்போலீஸ் நியூஸ்மருத்துவச் செய்திகள்முக்கிய செய்திகள்விபத்துக்கள்

இசையமைப்பாளர் பிரபல நடிகர் விஜய் ஆண்டனி மகள் தூக்கிட்டு தற்கொலை..

இசையமைப்பாளர் பிரபல நடிகர் விஜய் ஆண்டனி மகள் தூக்கிட்டு தற்கொலை..

இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனியின் பனிரெண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும்
16 வயது மகள் லாரா
இன்று அதிகாலை 3 மணி அளவில் சென்னை ஆழ்வார்பேட்டை டிடிகே சாலையில் உள்ள வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தேனாம்பேட்டை போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 12 ஆம் வகுப்பு படித்து வந்த மீரா மன அழுத்தத்தின் காரணமாக இது போன்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

✍️விஜிலென்ஸ். டாக்டர்.பா. தமிழ் பாரதி ஆனந்தன்

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *