திருச்சி மாநகரின் முதல் பெண் காவல் ஆணையராக M. சத்தியபிரியா நியமனம்..
திருச்சி மாநகரின் முதல்
பெண் காவல் ஆணையராக M. சத்தியபிரியா நியமனம்..
திருச்சி மாநகர முதல் பெண் காவல் ஆணையராக எம். சத்திய பிரியா அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் 45 IPS. அதிகாரிகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் பலருக்கு பதவி உயர்வுடன் கூடிய பணி மாறுதல் வழங்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. அந்த வகையில்,
திருச்சி மாநகர காவல் ஆணையராக காஞ்சீபுரத்தில் துணைத் தலைவராக பணியாற்றிய எம். சத்திய பிரியா அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.
திருச்சி மாநகர காவல் துறை கடந்த 1997 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டு 25 ஆண்டுகள் முடிந்துள்ளது. இந்த நிலையில் திருச்சி மாநகர காவல்துறையில் முதல் முறையாக பெண் IPS அதிகாரி ஒருவர் காவல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
திருச்சி மாநகரின் முதல்
பெண் காவல் ஆணையராக நியமிக்கப்பட்ட M. சத்தியபிரியா அவர்களின் காவல் பணி மென்மேலும் சிறக்க நமது விஜிலென்ஸ் அரசியல் மற்றும் புலனாய்வு இதழ், விஜிலென்ஸ் டிவி மற்றும் விஜிலென்ஸ் மக்கள் இயக்கத்தின் சார்பில் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள்..