RDO பூஷன் குமாரிடம் பொதுமக்கள் கோரிக்கை.
RDO பூஷன் குமாரிடம் பொதுமக்கள் கோரிக்கை.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி, காவலர் குடியிருப்பு பகுதியில், ஆபத்தான நிலையில் இருக்கும் மரங்களை வெட்டவும், சூழ்ந்துள்ள புதர்களை அகற்றவும், கழிவுநீர் கால்வாய்களை சுத்தம் செய்ய கூறியும், முன்பு பொறுப்பில் இருந்த பஞ்சாயத்து E.O. மணிகண்டன், S.I.Ranjith ஆகியோர் பொறுப்பில்லாமல் சுத்தம் செய்யாதது சம்பந்தமாக, RDO பூஷன் குமாரிடம் பொதுமக்கள் கூறியதை அடுத்து, இன்று அந்தப் பகுதியை நேரடியாக பார்வையிட்டு, பணிகளை விரைந்து முடித்துக் கொடுக்க அறிவுரை வழங்கினார்.
✍️ நீலகிரி சிவகிருஷ்ணா