உதகை மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலை
உதகை மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலை
உதகை மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில், பல நாட்களாக, கருங்கல்லை ஆபத்து ஏற்படுத்தும் விதமாக சாலையின் அருகில் குவித்து வைத்திருப்பது, சுற்றுலா வாகன ஓட்டிகளுக்கும், பொதுமக்களுக்கும் உயிர் பலி ஏற்படுத்தும் வகையில் இடையூறாக இருந்து வருகிறது.
சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்குமா? என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.
✍️ நீலகிரி சிவகிருஷ்ணா
Superb