உலக ஓசோன் தினம் செப்- 16, 2023.
உலக ஓசோன் தினம் செப்- 16, 2023.
உலக ஓசோன் தினம் திருக்கோவிலூர் உறைவிட நடுநிலைப்பள்ளியில் இன்று நடைபெற்றது. தமிழ்நாடு அறிவியல் இயக்க திருக்கோவிலூர் ஒன்றிய தலைவர் அரிமா ஜி. ஜானகிராமன் ஓசோன் படலம் பற்றி சிறப்புரையாற்றினார். தலைமை ஆசிரியர் எஸ். சௌந்தரி முன்னிலை வகித்தார். மாணவர்கள் ஓசோன் பாதுகாப்பு உறுதிமொழி ஏற்றனர்.
✍️ கள்ளக்குறிச்சி வெங்கடேசன்