கோத்தகிரி தீயணைப்புத் துறையினருக்கு மெச்சத் தகுந்த பாராட்டுக்கள்..
கோத்தகிரி தீயணைப்புத் துறையினருக்கு மெச்சத் தகுந்த பாராட்டுக்கள்..
Kudos to the Kotagiri Fire Department.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி தீயணைப்புத் துறையினருக்கு, பொதுமக்களின் மெச்சத் தகுந்த பாராட்டுக்கள் :
நமது விஜிலென்ஸ் சிறப்பு ஆசிரியரின் அழைப்பை ஏற்று, உடனடியாக களத்தில் இறங்கி, துரித நடவடிக்கை எடுத்து,
காவலர் குடியிருப்பு பகுதியில், இருந்த பாம்பை, லாவகமா பிடித்து, மக்களின் அச்சத்தை போக்கிய, S.O. பிரேமானந்தன், S.S.O. மாதன் , சரத், சேதுபதி, மணி, முத்துக்குமார் ஆகியோர் அடங்கிய குழுவிற்கு,
நமது விஜிலென்ஸ் பத்திரிகை, விஜிலென்ஸ் TV மற்றும் விஜிலென்ஸ் மக்கள் இயக்கம் சார்பாகவும், பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சார்பாகவும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
✍️ நீலகிரி சிவகிருஷ்ணா.