இராமநாதபுரம் தீயணைப்பு துறையின் மூலம் பேரிடர் காலத்தில் உபயோகப்படுத்தும் உபகரனங்களை பார்வையிடுதல்..
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட கணிப்பாய்வு அலுவலர் மற்றும் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அரசு முதன்மைச் செயலர் தர்மேந்திர பிரதாப் யாதவ் அவர்கள் தீயணைப்பு துறையின் மூலம் பேரிடர் காலத்தில் உபயோகப்படுத்தும் உபகரனங்களை பார்வையிட்டார். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ் அவர்கள் மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.ம.காமாட்சி கணேசன் அவர்கள் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) கே.ஜே.பிரவீன் குமார் அவர்கள் பரமக்குடி வருவாய் கோட்ட உதவி ஆட்சியர் அப்தாப் ரசூல் அவர்கள் ஆகியோர் உள்ளனர்.