Uncategorized அரசு செய்திகள் சிறப்பு செய்திகள் செய்திகள் தேசிய செய்திகள் பொது செய்திகள் போலீஸ் செய்திகள் போலீஸ் நியூஸ் முக்கிய செய்திகள் விபத்துக்கள் சாலை விபத்தில் காவலர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலி September 16, 2023 vijilencenetworkwebsite 0 Comments சாலை விபத்தில் காவலர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலி நரிக்குடி – பார்த்திபனூர் சாலையில் மறையூர் பாலத்தில் சாலை விபத்து. லாரியும் இருசக்கர வாகனமும் மோதி விபத்து. இருசக்கர வாகனத்தில் சென்ற ராஜேஷ் என்ற காவலர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலி. ✍️ விருதுநகர் எஸ்.பி .பூமாரி Spread the love