KGF – ல் இலவச மருத்துவ முகாம்
KGF – ல் இலவச மருத்துவ முகாம்
கர்நாடகா மாநிலம் கோலார் தங்க வயலில் இன்ஸ்டிடியூட் ஆஃப் யூத் அண்ட் டெவலப்மெண்ட் IDU TI கோலார் மற்றும் ட்ரூ லைட் எவாஞ்சலிகல் மிஷன் டிரஸ்ட் சார்பாக இன்று இலவச மருத்துவ முகாம் KGF, சுவாமிநாதபுரத்தில் உள்ள Fire Tabernacle Church ல் நடத்தப்பட்டது.
✍️கர்நாடகா KGF A.அன்பரசன்